fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

இரண்டு ஆண்டுக்கு பிறகு ரீ-என்ட்ரி கொடுக்கும் சங்கீதா

சுக்ரன் என்ற படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமான விஜய் ஆண்டனி `கொலைகாரன்’, `அக்னிச் சிறகுகள்’ படங்களைத் தொடர்ந்து தற்போது `தமிழரசன்’, `காக்கி’ படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தமிழரசன் படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார், அவரின்  ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். சோனு சூட் வில்லனாகவும், பூமிகா, யோகி பாபு, ரோபோ சங்கர், முனீஸ்காந்த், இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். இப்படத்தை பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ளார்.

இரண்டு ஆண்டுக்கு பிறகு ரீ-என்ட்ரி கொடுக்கும் சங்கீதா

     இதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிககை சங்கீதா நடித்துள்ளார்.இவர் இரண்டு ஆண்டுகளாக சினிமாவிற்கு வருகை இல்லாத நிலையில் சங்கீதா தற்போது ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

இந்தப் படத்தில்  மருத்துவமனை ஒன்றை நடத்தும் டாக்டர் வேடத்தில் நடிக்கிறேன் என்பதால் மறுபடியும் சினிமாவிற்கு பிறகு ரீ-என்ட்ரி கொடுத்தேன்  என்று சங்கீதா கூறியுள்ளார்.

இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க, புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி இந்த படத்தை தயாரித்து வருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

Related posts

கவர்ச்சி கிணற்றில் குதித்த சிருஷ்டி டாங்கே

TamilTwin India

40 வயதில் அம்மாவாகி அடையாளம் தெரியாமல் மாறிய பிரபல நடிகை, வைரலாகும் புகைப்படம்!

TamilTwin India

தன் ரசிகையின் பிறந்த நாளை அமர்களப்படுத்திய VJ சித்ரா, வைரலாகும் போட்டோ !

TamilTwin India