Sunday, September 26, 2021
Homeசெய்திகள்இலங்கைச் செய்திகள்வடக்கு மாகாண புதிய பிரதம செயலாளராக சிங்களவர்: யாழில் நிறைவேறிய தீர்மானம்!

வடக்கு மாகாண புதிய பிரதம செயலாளராக சிங்களவர்: யாழில் நிறைவேறிய தீர்மானம்!

வடமாகாணத்தின் புதிய பிரதம செயலாளராக சமன் பந்துலசேன அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டிருந்த நிலையில் மேற்படி நியமனத்தில் மாற்றம் செய்யுமாறு கோரி வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர், முன்னாள் உறுப்பிர்கள் மற்றும் அவைத்தலைவர் உள்ளிட்டவர்கள் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்புவதற்குத் தீர்மானித்துள்ளனர்.

இதுதொடர்பில் ஆராய்வதற்காக வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் இன்று சனிக்கிழமை(24) வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், உறுப்பினர்கள் இன்றையதினம் யாழில் ஒன்றுகூடிக் கலந்துரையாடியிருந்தனர்.

இதன்போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண அவைத் தலைவர் தெரிவித்தார்.

(செய்தித் தொகுப்பு- எஸ்.ரவி)

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments