fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள் செய்திகள்

இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்யும் சமல்!

சமல் ராஜபக்க்ஷ தனது இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனது பணிச்சுமையை குறைப்பதற்காக இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதற்கான தனது விருப்பத்தை அவர் ஜனாதிபதியிடம் வெளியிட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் அவர் தொடர்ந்தும் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக பதவி வகிப்பார்.

இதற்கான அனுமதியை அவர் ஜனாதிபதியிடமிருந்து பெற்றுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் சமல்ராஜபக்ச தனது இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளாரா என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

தமிழகத்தில் சாலை விபத்துகள் குறைந்துள்ளன! மத்திய மந்திரி

World News

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கோட்டாபய எடுத்த நடவடிக்கை

World News

வொஷிங்டனில் 42 மணி நேரத்திற்குள் இடம்பெற்ற 3 ஆவது துப்பாக்கி சூடு!

World News