Saturday, June 25, 2022
HomeNews and Viewsஉலகச் செய்திகள்அனைவரது வரவேற்பைப் பெற்று நிறைவுபெற்ற லண்டன் சைவ மாநாடு. (Photos 📷 )

அனைவரது வரவேற்பைப் பெற்று நிறைவுபெற்ற லண்டன் சைவ மாநாடு. (Photos 📷 )

லண்டன் சைவ மாநாடு 2022 அனைவருது வரவேற்பைப் பெற்று இனிதே நிறைவுபெற்றது.

கடந்த 18 மற்றும் 19 திகதிகளில் லண்டன் ஈலிங் அம்மன் திருக்கோவில், மற்றும் Shiraz Mirza Hall நியூமோல்டனில் நடைபெற்ற லண்டன் சைவ மாநாடு இனிதே நிறைவு பெற்றது. இந்தியா இலங்கையிலிருந்து பலரும் கலந்து சிறப்பித்த இந்த நிகழ்வு பிரபல தென்னிந்தியப் பாடகர் உன்னிக்கிருஷ்ணனின் இசையோடு நிறைவுபெற்றது.

RELATED ARTICLES

Most Popular