fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » மாத்தளையில் ஆலயங்களும் அமைப்புக்களும் இணைந்து வழங்கிய நிவாரணம்
இலங்கைச் செய்திகள் செய்திகள்

மாத்தளையில் ஆலயங்களும் அமைப்புக்களும் இணைந்து வழங்கிய நிவாரணம்

மாத்தளையில் 6 ஆலயங்கள் மற்றும் 4 அமைப்புக்கள் இணைந்து சுமார் 10 மில்லியன் ரூபா பெறுமதியில் 10 ஆயிரம் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கி பசியை போக்கியுள்ளனர்.

இதனை சமூக வலைத்தளவாசிகள் அனைவரும் பகிர்ந்து வருவது மட்டுமல்லாமல் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து ஆலயங்களும் அமைப்புக்களும் இவ்வாறு உதவினால் அனைவருக்கும் நன்மை பயக்கும் எனக் கூறி வருகின்றனர்.

Related posts

வவுனியாவில் போதையில் இளைஞர் குழு செய்த செயல்!

SL News

திருப்பதி கோவிலில் தரிசன டிக்கெட் விநியோகம் நிறுத்தம்!

World News

முக்கிய விடயம் ஒன்றில் கையெழுத்திட்டார் மஹிந்த!

World News