fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

சிவப்பு மஞ்சள் பச்சை எனத் தலைப்பு

இயக்குநர் சசி இயக்கத்தில் புதியதாக உருவாகும் படத்திற்கு சிவப்பு மஞ்சள் பச்சை என பெயர் வைத்து உள்ளனர்.  இப்படத்தில் சித்தார்த் – ஜீ. வி. பிரகாஷ் குமார் இருவரும் நடித்து உள்ளனர்.  சொல்லாமலே படத்தில் இருந்து பிச்சைக்காரன் படம் வரை உணர்வுகளை மையமாக வைத்து படத்தினை மக்களுக்கு கொண்டு செல்பவர் இயக்குநர் சசி.  இவர் தற்போது சித்தார்த் மற்றும் ஜீ. வி. பிரகாஷ் குமாரை வைத்து ஒரு படம் இயக்குகிறார். முதலில் இப்படத்திற்கு ரெட்ட கொம்பு எனப் பெயர் வைத்து உள்ளார்.  தற்போது இதன் பெயரை சிவப்பு மஞ்சள் பச்சை என மாற்றி உள்ளனர்.  இப்படம் அக்கா தம்பியின் பாசத்தினை முற்றிலும் புதிய கோணத்தில் எடுத்துக்காட்டக் கூடிய படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிவப்பு மஞ்சள் பச்சை எனத் தலைப்பு

      இப்படத்தில் ஹீரோயினாக மலையாள திரை உலகில் முன்னணி நடிகையான லிஜோமோள் நடிக்கிறார்.  இவர் தமிழில் அறிமுகம் ஆகும் முதல் படம் இதுவாகும்.  இப்படத்தில் இவர் சித்தார்த் ஜோடியாக நடிக்கிறார்.          ஜீ. வி. பிரகாஷ் குமார் இவருக்கு தம்பியாக நடிக்கிறார்.  இப்படத்திற்கு இசை அமைப்பாளராக சித்து குமார் அறிமுகமாகி இருக்கிறார்.

Related posts

முதல் முறையாக விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கும் காஜல் அகர்வால்

N N

மூன்று ஆஸ்கார் விருது வென்ற சாதனைப்படம்

N N

செப்டம்பரில் புதிய சீரியல், ‘ராஜா ராணி’ ஆல்யா..!

TamilTwin India