fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராஷ்மிகா

இந்திய திரைப்பட நடிகையான ராஷ்மிகா தெலுங்கு கன்னடம் போன்ற மொழி படங்களில் நடித்து முன்னணி நாயகியாக இருந்து வருகிறார். இவரை விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் படத்திற்கு சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக பேசி வருகிறார்கள்.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராஷ்மிகா

     இயக்குநர் விக்கேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்புக்கான பணிகள் நடந்து வருகிறது. இப்பொழுது இந்த படத்திற்கான கதாநாயகியை தேர்வு செய்ய படக்குழு முடிவு எடுத்துள்ளது. இந்த படத்திற்கு சிவாவிற்கு ஜோடியாக நடிக்க  ராஷ்மிகா மந்தனாவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

     ராஷ்மிகா பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானர். இந்த பட விவரத்தை பற்றி விக்னேஷ் சிவன் டுவிட்டர் பக்கத்தில், இதற்கு முன் வேறொரு கதையை அவரிடம் கூறினேன். அப்போது மான் கராத்தே உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். நானும் வேறு படங்களில் பிசியாகிவிட்டேன் என கூறியுள்ளார். படத்தில் அனிருத் இசையமைக்கிறார். அடுத்த ஆண்டு ஜூலை மாதம் இந்த படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

Related posts

தனது பரம்பரை வீட்டை தானமாக கொடுத்த பிரபல பாடகர் ! வெளியான வீடியோ !

TamilTwin India

நயன்தாரா, ஆர் ஜே பாலாஜியின் மூக்குத்தி அம்மன் லேட்டஸ்ட் அப்டேட்

TamilTwin India

ஜி.வி.பிரகாஷுடன் ஜோடி சேரும் தெலுங்கு நடிகை ஈஷா ரெபா

N N