fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

ரசிகர்களால் ராஷ்மிகாவிற்கு கிடைத்த வாய்ப்பு

                ராஷ்மிகா மந்தானா, கன்னட நடிகையான இவர் நடிகர் விஜய் தேவ்ரகொண்டாவுடன் நடித்த கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படம் தெலுங்கில் மட்டும் அல்லாது தமிழ் ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்ப்பினை பெற்றது.  இப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது.  இப்படத்தில் இடம் பெற்ற பாடல்களும் நல்ல வரவேற்ப்பினைப் பெற்றது.  இந்நிலையில், இவரிடம் ரசிகர்கள் தெலுங்கு, கன்னடம் மொழிகளில் நடிக்கும் நீங்கள் தமிழில் எப்பொழுது நடிக்க இருக்குறீர்கள் என கேட்டு இருந்தனர்.  அதற்கு நடிகை ராஷ்மிகா மந்தானா இந்த கேள்வியினை நீங்கள் ஹீரோக்களிடம் தான் கேட்க வேண்டும் எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன் என அவர் தெரிவித்து இருந்தார்.

ரசிகர்களால் ராஷ்மிகாவிற்கு கிடைத்த வாய்ப்பு

      ராஷ்மிகாவின் பதிலைக் கேட்ட ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஹீரோக்களிடம் ராஷ்மிகாவிற்கு வாய்ப்பு தர வேண்டும் எனக் கோரி வந்தனர்.  அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துக் கொண்டு இருக்கும் படத்தில் ராஷ்மிகா தான் நடிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.  அதன் பலனாக தற்போது ராஷ்மிகா மந்தானா தமிழில் நடிக்க உள்ளார். இதுகுறித்து விரைவில் அதிகாரப் பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

தர்பார் பட வில்லனை மணந்த அஜித் பட நாயகி பூஜா பத்ரா..!!!

N N

விஜய்யின் தாராள மனதை பாராட்டிய முதலமைச்சர், வைரலாகும் வீடியோ !

TamilTwin India

பிக்பாஸ் பிரபலங்கள் வீட்டில் நேர்ந்த துக்கம்! முகேன் தந்தையை தொடர்ந்து மீண்டும் ஒரு உயிரிழப்பு!

TamilTwin India