fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

ரன்பீர் கபூர், ஆலியா பட்டுக்கு பிலிம்பேர் விருது

இந்தியாவின் பிரபாலமான இந்தி நடிகர் ரன்பீர் கபூர். இவர் பல விருதுகளை வாங்கி உள்ளார். இந்த வகையில் நேற்று நடந்த விழாவில் 64-வது பிலிம்பேர் விருதுகளில் சிறந்த நடிகர், நடிகைகான ரன்பீர் கபூர், ஆலியா பட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது.

     நேற்று மும்பையில் 64-வது பிலிம்பேர் விருது வழங்கும் விழா கோலா கலமாக நடைபெற்று உள்ளது. இந்த விருது எப்போதும் இந்தி சினிமா படங்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில் இப்போது சிறந்த நடிகர், நடிகைகளுக்காக வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் இந்தி முன்னணி நடிகர்-நடிகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று உள்ளார்கள். சஞ்சு என்ற படத்தில் ரன்பீர் கபூர் நடிகராக நடித்ததற்காக இந்த விருது வழங்கப்பட்டது. ராஷி படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த ஆலியா பட் சிறந்த நடிகை விருதை பெற்றார்.

ரன்பீர் கபூர், ஆலியா பட்டுக்கு பிலிம்பேர் விருது

     மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு வாழ்நாள் சாதனையாளர் என்ற விருது வழங்கப்பட்டது. அந்த விருதை ஸ்ரீதேவி மகள்கள் பெற்றுக் கொண்டார்கள். பின்பு நடிகை ஹேமமாலினிக்கு சினிமாவில் 50 ஆண்டு காலம் சேவையாற்றியதற்கான நடிகை விருது வழங்கினார்கள். பின்னர் பல்வேறு பிரிவுகளில் விருது வழங்கினார்கள். பின்பு நடிகர்- நடிகைகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடந்தப்பட்டுள்ளது.

Related posts

”பிரபு தேவா லிஸ்டிலே இல்லை” விக்னேஷ் சிவன் மட்டும், நயன்தாரா விஷயத்தில் நடந்தது இது தான் !

TamilTwin India

ரஜினியின் அடுத்த படத்திற்கு இசையமைக்கிறார் டி.இமான்

N N

”மக்கள் கருத்தை மதிக்காத மக்களாட்சி” தங்கர் பச்சான் ஆவேசம்..!!

TamilTwin India