fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

படப்பிடிப்பில் பிறந்தநாளை கொண்டாடிய ரம்யா நம்பீசன்

இவர் மலையாள படத்தின் மூலம் சினிமா திரையில் அறிமுகமானவர்
ரம்யா நம்பீசன். அதன் பிறகு தமிழ் சினிமாவிலும் பல படங்களில் நடிகையாக நடித்து உள்ளார். தற்சமயம் தமிழரசன்  என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது தனது பிறந்த நாளை கொண்டாடி உள்ளார்.

படப்பிடிப்பில் பிறந்தநாளை கொண்டாடிய ரம்யா நம்பீசன்

      நடிகர் விஜய் ஆண்டனியின் கொலைகாரன், அக்னிச் சிறகுகள் போன்ற படங்களைத் தொடர்ந்து பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் தமிழரசன் என்ற படத்தில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய் ஆண்டனி ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். இந்த படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் யோகி பாபு நடித்துள்ளார். 

     இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு விரைவாக நடைபெற்று வருகிறது. அப்போது நடிகை ரம்யா நம்பீசன் அவரது பிறந்தநாளை தமிழரசன் படக் குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடி  உள்ளார். படக்குழுவினர் அனைவரும் ரம்யா நம்பீசனுக்கு வாழ்த்துகளைச் சொல்லி பாரட்டுக்களையும் தெரிவித்தனர்.

Related posts

ரிலீஸாகாத டெனட் படத்தை விமர்சனம் செய்த ப்ளு சட்ட மாறன், கடுப்பில் ரசிகர்கள்..!

TamilTwin India

புதிய படத்துக்காக 8 மணி நேரம் பயிற்சி எடுக்கும் அருண் விஜய்

N N

தனி வார்டில் கொரோனாவுக்கு சிகிச்சை, வெளிநாட்டில் இருந்து வந்த பிரபல இயக்குனர் மகன் டிஸ்சார்ஜ் !

TamilTwin India