fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
செய்திகள்

கர்நாடகத்தில் பிரச்சாரத்தினை தொடங்கும் ராகுல்காந்தி

பாராளுமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரசார கூட்டத்தை நடத்தி வருக்கிறார்.  இந்த பாராளுமன்ற தேதலில் காங்கிரஸ் கட்சி அ.தி.மு.க உடன் கூட்டணி வைத்து உள்ளது.  இவர் முதலில் நாகர்கோவிலிருந்து அவரது முதல் பிரசாரத்தை தொடங்கி உள்ளார்.  அதனை தொடந்து இப்பொழுது கர்நாடகத்தில் அவரது பிரசாரத்தை தொடங்க இருக்கிறார்.

     கர்நாடக மாநிலம் கலபுர்கிக்கு வருகிற 18 – ம் தேதி காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி வருகிறார்.  கலபுர்கிக்கு காலை 11.30 மணிக்கு நடைபெற இருக்கும் பிரசாரத்திற்க்கு காங்கிரஸ் ஊழியர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள இருக்ககிறார்கள். மாலை அங்கே நடக்க இருக்கும் தேர்தல் பிரசார கூட்டத்திலும் கலந்து கொள்கிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி.  பா. ஜனதாவில் இருந்து விலகிய பலர், காங்கிரசில் இணைய இருக்கின்றன.  கர்நாடகத்தில் நாளை மறுநாள் காங்கிரசின்  பிரசாரம் தொடங்க உள்ளது என்று தெரிவித்துள்ளனார்.

Related posts

அயோத்தி வழக்கு! தீர்ப்பு வௌியானது: ராமர் கோவில் கட்டுவதற்கு அனுமதியா?

World News

அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்: முற்றிலும் முடங்குகிறது நியூயோர்க்

World News

இன்று உதயமாகிறது விக்கினேஸ்வரனின் புதிய தேர்தல் கூட்டணி

World News