fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

மீண்டும் இந்தி படத்தை இயக்கும் பிரபுதேவா

மீண்டும் இந்தி படத்தை இயக்கும் பிரபுதேவா

நடிகர் பிரபுதேவா இந்தியத் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகர் மட்டுமல்லாமல், புகழ்பெற்ற நடன அமைப்பாளர் மற்றும் இயக்குனர் ஆவார்.

    தமிழ் சினிமாவில் நடன இயக்குனராகவும், முன்னணி நடிகராகவும் வலம் வருபவர் பிரபுதேவா.  நடிகரும், இயக்குனருமான பிரபுதேவா, தற்போது ‘தபாங்’ என்னும்  படத்தின் படப்பிடிப்பை  தொடங்கியுள்ளார். நடனம் என்றாலே ரசிர்களின் மனதில் முதலில் நினைவுக்கு வருபவர் இவர்தான். நடிகர் விஜய்யை வைத்து ‘போக்கிரி’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இவர். தமிழில் வெற்றி பெற்ற ‘போக்கிரி’ படத்தை ஹிந்தியில் சல்மான் கான் நடிப்பில் மறுதயாரிப்பு செய்தார்  பிரபுதேவா.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் சல்மான் கானும், பிரபு தேவாவும் தற்போது மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளார். ‘தபாங்’ படத்தின் மூன்றாம் பாகமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கி இருக்கிறது.

Related posts

அழுக்கு சட்டை அணிந்து டிரைவர் வேலை பார்க்கும் நகுல்!

TamilTwin India

நான் திருநங்கைதான், மீரா மிதுன் கொடுத்த பதில் அதிர்ச்சியில் ரசிகர்கள் !

TamilTwin India

உண்மையைப் போட்டு உடைத்த நடிகை மஞ்சிமா மோகன்

N N