fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » யாழில் இன்றும் பல பகுதிகளில் மின்தடை
இலங்கைச் செய்திகள் செய்திகள்

யாழில் இன்றும் பல பகுதிகளில் மின்தடை

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலும் இன்று ஞாயிற்றுக்கிழமை(11) மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சாரசபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்தார்.

இதன்படி, இன்று காலை-08. 30 மணி முதல் மாலை-05 மணி வரை யாழ். துரையப்பா விளையாட்டரங்கு, யாழ். கோட்டை, யாழ்.சிறை வளாகம், பண்ணை, சுகாதார அமைச்சு- பண்ணை, வில்லூன்றி, கொடிகாமம், மந்துவில், மிருசுவில் வடக்கு, எருவன்- கொடிகாமம், கரம்பைக் குறிச்சி, கரம்பன், கறுக்காய், நாவற்காடு, சுட்டிபுரம், தாவளை, இயற்றாலை, வாழைத்தோட்டம், வரணி, குடமியன், வரணி மாசேரி, வரணி கலைவாணி வீதி, வரணி சந்தைப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் மின்சார தடைப்பட்டிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

(செய்தித்தொகுப்பு- செ.ரவிசாந்)

Related posts

கல்வி நிறுவனங்களில் அரசியல் செய்வதை விட்டுவிடுங்கள்: மத்திய அமைச்சரின் வேண்டுகோள்

World News

மன்னாரில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான கொடுப்பனவு ஆரம்ப நிகழ்வு (PHOTOS)

N N

யாழ். சாவகச்சேரி நகர வர்த்தகர்கள் எடுத்துள்ள முன்மாதிரியான முடிவு: சமூக ஆர்வலர்கள் பாராட்டு

TamilTwin