fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
அழகு

சருமத்தின் நிறத்தை கூட்டும் பால் பவுடர்

பொதுவாக பெண்கள் அவர்கள் சருமத்தில் எதுவும் இருக்க கூடாது என்று ஆசைப்படுவார்கள். ஆனால் கோடை காலங்களில் முகம் கருமையாக மாறும். இதை சரி செய்ய அதிகமான பேஷியல் செய்வார்கள். இதனால் முகத்தில் சுருக்கம் மற்றும் பருக்கள் வந்து விடும். இவ்வாறு பாதிப்புகள் வராமல் தடுக்க பால் பவுடரை பயன்படுத்தலாம்.

சருமத்தின் நிறத்தை கூட்டும் பால் பவுடர்

     பால் பவுடரில் ஊட்டச்சத்துக்களின் காம்பவுண்ட்டுகள் சேர்க்கப்பட்டு இருக்கும் இதை சருமத்திற்கு பயன்படுத்துவதால் மென்மையான முகத்தைப் பெற முடியும். பால் பவுடருடன் சிறிது ஆரஞ்சு சாறு சேர்த்து முகத்தில் தடவி வந்தால் எண்ணெய் பசையை நீக்கி சீக்கரமாக முகப் பொலிவை கொடுக்கும்.

      சருமத்தின் நிறத்தை பெற ஒரு ஸ்பூன் பால் பவுடருடன் எலுமிச்சை சாறு இரண்டு ஸ்பூன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். முகத்தை நன்கு கழுவி விட்டு முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் அப்ளை செய்து காய விடுங்கள். அதன் பின்பு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவிடுங்கள். இதை வாரம் ஒரு முறை செய்து வந்தால் சருமத்தின் நிறத்தை பெறலாம்.

Related posts

வசீகரமான முக அழகு வேண்டுமா? இதோ ஆறு டிப்ஸ்

N N

முடி உதிராமல் இருக்க முத்தான வழி!!

N N

முகத்தினை பளபளவென்று மாற்றும் குங்குமப்பூ ஃபேஸ்பேக்!!

TT Media