fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
அழகு

முடி உதிர்வினைக் கட்டுக்குள் வைக்கும் மிளகு எண்ணெய்!!

முடி உதிர்வினைக் கட்டுக்குள் வைக்க நினைப்போர் முதலில் கெமிக்கல் கலந்த பொருட்களைப் பயன்படுத்துவதை முடிந்த அளவு குறைத்தல் வேண்டும். மேலும் முடி உதிர்வினைக் கட்டுக்குள் வைக்கும்படியான மிளகு எண்ணெயினை எப்படித் தயாரிப்பது என்று பார்க்கலாம்.

முடி உதிர்வினைக் கட்டுக்குள் வைக்கும் மிளகு எண்ணெய்!!

தேவையானவை:

மிளகு- 2 ஸ்பூன்

கரிசலாங்கண்ணி- கைப்பிடியளவு

கறிவேப்பிலை- கைப்பிடியளவு

விளக்கெண்ணெய்- 150 மில்லி

செய்முறை:

1. மிளகினை வறுத்து ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ளவும்.

2. அடுத்து கரிசலாங்கண்ணியையும், கறிவேப்பிலையையும் வெயிலில் உலர்த்திப் பொடித்துக் கொள்ளவும்.

3. அடுத்து விளக்கெண்ணெயினை நன்கு சூடேற்றி, அதில் பொடித்த பொருட்களைப் போட்டு வாசம் வரும்வரை காய்ச்சவும்.

அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிட்டு வடிகட்டிப் பயன்படுத்தினால் முடி அடர்த்தி கூடுவதை நீங்கள் கண்கூடாகப் பார்ப்பீர்கள்.

Related posts

சிவப்பழகு பெற கற்றாழை ஃபேஸ்பேக்!!

N N

தலைசீவும்போது கொத்தாக கொட்டும் முடியினை சரிசெய்யணுமா?

N N

குழந்தைகளுக்கான குளியல் பவுடர்!!

N N