தற்போதைய சூழ்நிலையில் தேர்தல்கள் நடைபெற்றால் மக்கள் பல கேள்விகளை கேட்பார்கள்-கெஹெலிய

நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக மாகாண சபைத் தேர்தல்கள் பிற்போடப்பட்டுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் தாமதாவது இதுமுதல்தடவையல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் தேர்தல்கள் நடைபெற்றால் மக்கள் பல கேள்விகளை கேட்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் நாட்டில் ஸ்திரதன்மையை உறுதி செய்யும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.