fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
உலக மசாலா

அடுத்த மாதம், மீண்டும் இயற்கை ஒரு சந்தர்ப்பம் வைத்து உள்ளது.

கடந்த பிப்ரவரி மாத முழு நிலவு, இந்த 2019 ஆம் ஆண்டின் மிக பெரிய நிலவு ஆகும். இந்தியா, இலங்கை நேரப்படி பிப்ரவரி மாதம் இரவு 9.24pm க்கு தென்ட்டது. பொதுவாக பிப்ரவரி மாதம் பனிப்பொழிவு இருப்பதால், அந்த மாதத்தில் வரும் நிலவை பனி நிலவு (Snow Moon) என்பார்கள். இந்த சூப்பர் பனி நிலவு அடுத்த மார்ச் 20ஆம் தேதியும் தெரியும் என்கிறார்கள்.

Super Moon in India and Sri Lankan again in March.  பனி நிலவு.

வழக்கத்தை விட இந்த மாதம் நிலவின் அளவு பெரியதாக இருக்கும். இந்த ஆண்டின் பெரிய நிலவு இது தான். இதற்க் குமுக்கிய காரணம் நிலவு பூமிக்கு மிக அருகில் இருப்பதே. அதாவது பூமியில் இருந்து 3,56,846 km தொலைவில் பூமியில் இருந்து நிலவு இந்த நாட்களில் தெரிகிறது.

ஆனால்,இதுவே செப்டம்பர் போன்ற மாதங்களில், 4,06,248 km தொலைவில் தென்படுகிறது. ஆனால் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நிலவு தெரியாமல், வேற ஒரு நிலவு போல தோற்றம் இருந்ததால் கருப்பு நிலவு என்று அழைத்தார்கள்.

நாசா விஞ்ஞானிகள் பூமிக்கு மிக அருகில் வருவதால், வெறும் கண்ணில் இந்தியா நேரப்படி இரவு 9.24 pm க்கு பார்க்கலாம் என்கிறார்கள்.இதே போல அடுத்த மாதம் ஆன மார்ச் மாதத்தில் இது போல சூப்பர் நிலவு மீண்டும் வரும் என்கிறார்கள்.

நேற்று பார்க்க தவறியவர்கள் கவலை கொள்ள வேண்டாம். அடுத்த மாதம், மீண்டும் இயற்கை ஒரு சந்தர்ப்பம் வைத்து உள்ளது.

Related posts

நடிகையின் ஆடை 4 லட்சத்து 5 ஆயிரத்து 700 அமெரிக்க டாலருக்கு ஏலம்

World News

இணையத்தில் வைரலான தந்தை மகள் (Video)

World News

உலகின் மிகப்பெரிய பூ இது தான்

World News