fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » பரிட்சை நேரத்தில் குழந்தைகளுக்கு கொடுக்க சத்தான பன்னீர் சான்ட்விச்
உணவலங்காரம்

பரிட்சை நேரத்தில் குழந்தைகளுக்கு கொடுக்க சத்தான பன்னீர் சான்ட்விச்

                தேர்வு நடந்து கொண்டு இருக்கும் சமயத்தில் பிள்ளைகளுக்கு சத்தான மற்றும் அதே சமயத்தில் அவர்களுக்கு ஏதேனும் உபாதைகளை ஏற்படுத்தாத உணவுகளை கொடுக்க வேண்டும்.  அதற்கு பன்னீர் சாண்ட்விச் ஒரு சிறந்த உணவு பொருளாகும். இதனை எவ்வாறு செய்யலாம் என்பதை நாம் பார்க்கலாம்.

பரிட்சை நேரத்தில் குழந்தைகளுக்கு கொடுக்க சத்தான பன்னீர் சாண்ட்விச்

பன்னீர் சான்ட்விச் - Paneer sandwich

பரிட்சை நேரத்தில் குழந்தைகளுக்கு கொடுக்க சத்தான பன்னீர் சான்ட்விச் பரிட்சை நேரத்தில் குழந்தைகளுக்கு கொடுக்க சத்தான பன்னீர் சான்ட்விச் Print This
Serves: 4 Prep Time: Cooking Time:
Nutrition facts: 200 calories 25 grams fat
Rating: 5.0/5
( 2 voted )

Ingredients

  • கோதுமை ரொட்டி (அ) நவதானிய ரொட்டி - 8,
  • பன்னீர் துருவியது - 1 கப்,
  • கேரட் துருவியது - 2 டேபிள்ஸ்பூன்,
  • சீஸ் துருவியது - 2 டேபிள்ஸ்பூன்,
  • ஸ்வீட் கார்ன் ( வேகவைத்தது) - 2 டேபிள்ஸ்பூன்,
  • வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
  • குடைமிளகாய் (மஞ்சள், சிவப்பு, பச்சை பொடியாக நறுக்கியது) - 2 டேபிள்ஸ்பூன்,
  • மிளகு பொடி - 2 டேபிள்ஸ்பூன்,
  • உப்பு - தேவையான அளவு,
  • கொத்தமல்லி தழை (பொடியாக நறுக்கியது) - 1 கைப்பிடி அளவு,

Instructions

செய்முறை:

      முதலில் ஒரு பாத்திரத்தினை எடுத்துக் கொண்டு அதில் துருவிய பன்னீர், வேக வைத்த ஸ்வீட் கார்ன், சீஸ், துருவி வைத்து உள்ள கேரட், மிளகுத் தூள், நறுக்கி வைத்து இருக்கின்ற கொத்தமல்லி இலை, உப்பு, நறுக்கி வைத்து உள்ள குடை மிளகாய் போன்றவற்றை ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.  இந்தக் கலவையை கோதுமை ரொட்டியின் மேல் வைத்து அதன் மேல் மற்றொரு கோதுமை ரொட்டியினை வைத்து தோசைக்கல்லில் இந்த ரொட்டியை வைத்து இருபுறமும் வேகவைத்து எடுத்து பரிமாறவேண்டும்.



Related posts

நோய்களை அகற்றி உடலை சீராக்கும் சுக்கு

N N

ஆப்பிள் ஜூஸ் தரும் அற்புத பலன்கள்

TamilTwin India

கொரோனாவை கட்டுப்படுத்தும் தமிழர்களின் பாரம்பரிய உணவுக்கு பெரும் கிராக்கி

World News