Thursday, December 1, 2022
HomeEvents-நிகழ்வுகள்யாழ்.நவாலியில் நூறு பனம் விதைகள் நாட்டி வைப்பு

யாழ்.நவாலியில் நூறு பனம் விதைகள் நாட்டி வைப்பு

யாழ்.நவாலி கிழக்கு ஜே-135 கிராம அலுவலர் பிரிவில் தனியார் காணியில் இன்று வெள்ளிக்கிழமை(25.11.2022) நூறு பனம் விதைகள் நாட்டி வைக்கப்பட்டது.

நிகழ்வில் நவாலி கிழக்கு முருகானந்தா முன்பள்ளி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் கிராம மட்ட உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular