fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
அழகு

தலைமுடியை அடர்த்தியாக்கும் வெங்காயச் சாறு ஹேர்பேக்!!

தலைமுடியினை அடர்த்தியாக்கும் பொருட்களில் ஒன்று வெங்காயம், இந்த வெங்காயத்தில் ஹேர்பேக் செய்வது எப்படி என்றும், அதனை எப்படிப் பயன்படுத்துவது என்றும் பார்க்கலாம்.

தலைமுடியை அடர்த்தியாக்கும் வெங்காயச் சாறு ஹேர்பேக்!!

தேவையானவை:

வெங்காயம்- 2

தேன்- 1 ஸ்பூன்

செய்முறை:

1. வெங்காயத்தினை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

2. அதனுடன் நீர் விட்டு மிக்சியில் போட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்.

3. அடுத்து இதனுடன் சுடு தண்ணீர் 3 ஸ்பூன், 1 ஸ்பூன் தேன் கலந்தால் ஹேர்பேக் ரெடி.

இந்த ஹேர்பேக்கை தலையில் தடவி 15 நிமிடங்கள் ஊறவிட்டு, ஷாம்பு போட்டு அலச வேண்டும். இந்த் ஹேர் பேக்கினை தலைக்குக் குளிக்கும் போது எல்லாம் செய்து வருவது சிறப்பான பலனைத் தரும்.

Related posts

பொடுகை போக்கும் வேப்பிலை- துளசி லோஷன்!!

N N

கருவளையத்தை போக்கும் இயற்கை வழிகள்

N N

தலைமுடி உதிருவதைத் தடுக்க சில டிப்ஸ்

N N