fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » புகையிரதத்தில் மோதி ஒருவர் பலி
இலங்கைச் செய்திகள் செய்திகள்

புகையிரதத்தில் மோதி ஒருவர் பலி

இன்று(06) அதிகாலை கொழும்பு – மட்டக்களப்பு புகையிரத பாதையில் மயிலம்பாவெளி விபுலானந்த புரம் பகுதியில் புகையிரதத்தில் மோதி ஒருவர் பலியாகியுள்ளார்.

இன்று அதிகாலை கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி சென்றுகொண்டிருந்த புகையிரத்திலே இந்த அனர்த்தம் ஏற்ப்பட்டுள்ளது.

இறந்தவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. மேலும் இறந்தவரின் உடல் மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழ்.வண்ணார் பண்ணையில் மாபெரும் இரத்ததான முகாம்

TamilTwin

மாணவர்களின் அறிவு, திறன், மனப்பாங்கை விருத்தி செய்வதற்கு களமாக பாடசாலைகள் அமைய வேண்டும்! (Video, Photo)

N N

யாழ். நல்லூரிலிருந்து நாளை ஆரம்பமாகிறது கதிர்காம தரிசன யாத்திரை

TamilTwin