fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
செய்திகள்

காலை 6.30 மணிக்கு பள்ளிகளை திறக்க ஒடிசா அரசு உத்தரவு

கோடைக் காலம் ஆரம்பித்து கடந்த 4 ஆண்டுகளாக வெயில் அதிகமாகவே இருந்து வரும் இந்நிலையில், ஒடிசாவில் கடும் வெயில் காரணமாக பள்ளிகளுக்கு காலை 6.30 மணிக்கு பள்ளிகளை திறக்க ஒடிசா அரசு உத்தரவு செய்து உள்ளது.

     பள்ளி மாணவ மாணவிகள் கடும் வெயிலால் பாதிக்கப்படுக்கிறார்கள். பள்ளி காலை 9 மணிக்கு திறக்கப்பட்டாலும் வெயில் 8 மணிக்கு  ஆரம்பித்து விடுக்கிறது. இதனால் பள்ளிக் கூடம் செல்லும் மாணவ, மாணவிகள் சூரிய வெப்பத்தால் பாதிக்கப்படுக்கிறார்கள். தற்சமயம் பள்ளிகளில் இறுதித் தேர்வு நடைபெற்று வருவதால் அதிகமான வகுப்புகளுக்கு காலை 10 மணி முதல் 1 மணி வரை வகுப்புகள் நடத்தப்படுக்கிறது.

காலை 6.30 மணிக்கு பள்ளிகளை திறக்க ஒடிசா அரசு உத்தரவு

பள்ளி முடிந்து மாணவ மாணவிகள் மதியம் உச்சி வெயிலில் செல்வதால் கடுமையாக பாதிக்கப்படுக்கிறார்கள். இதனால் ஒடிசாவில் வெப்பத்தால் மாணவ மாணவிகள் பாதிக்கமால் இருக்க ஒடிசா அரசு முடிவு எடித்து உள்ளது.  வரும் 2- ம் தேதியில் இருந்து காலை 6.30 மணிக்கு பள்ளிகளில் பாடங்களைத் தொடங்க வேண்டும் என ஒடிசா அரசு உத்தரவிட்டுள்ளது.

Related posts

ஊட்டிக்கு சென்ற ரணில் நாடு திரும்புகிறார்

World News

அனுராதபுரம் – புத்தளம் வீதியில் கொடூர விபத்து: மூன்று வயதுக் குழந்தை உள்ளிட்ட மூவர் மரணம்! (Photos)

TamilTwin

ஒரே குழந்தைக்கு உரிமை கொண்டாடிய 2 தாய்மார்கள்

World News