Sunday, September 26, 2021
Homeசெய்திகள்இலங்கைச் செய்திகள்கல்விசார ஊழியர்களுக்கான அறிவிப்பு

கல்விசார ஊழியர்களுக்கான அறிவிப்பு

பாடசாலை கல்விசார ஊழியர்களை நாளை(02) பணிக்கு திரும்புமாறு கல்வியமைச்சின் செயலாளர் அறிவித்தல் விடுத்திருக்கின்றார்.

இதன்படி நாளைய தினம் கல்விசாரா ஊழியர்கள் மாகாண கல்வி திணைக்களம் மற்றும் மாவட்ட மற்றும் கோட்ட கல்வி அலுவலகங்களில் பணிக்காக வருகை தருமாறு அழைக்கப்பட்டிருக்கின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments