fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள் செய்திகள்

பல்கலைக்கழக பரீட்சைகளை நடத்துவது குறித்த அறிவிப்பு

பல்கலைக்கழக பரீட்சைகளை நடத்தும் நடைமுறை விதிகள் குறித்து இந்த வாரத்தில் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற ZOOM தொழில்நுட்ப உதவியுடனான விசேட செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் இணையத்தளம் ஊடாக பரீட்சைகளை நடத்துவது என்பது ஒரு புதிய விடயமல்ல.

இதன் காரணமாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இந்த வாரத்திற்குள் பல்கலைக்கழக பரீட்சைகளை நடத்துவது குறித்தும் பல்கலைக்கழக நடைமுறை விதிகள் குறித்தும் அறிவிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்றையநாள் உங்களுக்கு எப்படித் தெரியுமா?- (21.12.2019)

TamilTwin

துரையப்பா மைதானத்தில் உடற்பயிற்சியில் ஈடுபட்ட நாமல்

SL News

பகிடிவதைக்கு எதிராக காத்திரமான நடவடிக்கை!- வடக்கு ஆளுநர் பணிப்பு

World News