Tuesday, December 7, 2021
HomeUncategorisedபுகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட நிவேதா பெத்துராஜ்

புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட நிவேதா பெத்துராஜ்

    ஒரு நாள் கூத்து படத்தில் நடித்து அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். அதைத் தொடர்ந்து என் மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது பார்ட்டி, ஜகஜால கில்லாடி, பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் எல்லாம் விரைவில் திரைக்கு வர உள்ளன.  அதைத் தொடர்ந்து புதிதாக தமிழ் மற்றும் தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட நிவேதா பெத்துராஜ்

    நிவேதா பெத்துராஜ் சமீபத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று பக்தியுடன் சாமி கும்பிட்டார். பின் பிரசாதம் வாங்கி கோவிலுக்கு அருகில் உள்ள தெப்பக்குளம் அருகில் உட்கார்ந்து இருந்தார். பின் கோவிலில் சில புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள்  பெரும் சர்ச்சையை உருவாக்கி உள்ளன. மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்போன் கொண்டு போக தடை விதிக்கப்பட்டு உள்ளது. கடுமையான சோதனைக்கு பிறகே கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிப்படுவார்கள். இதை மீறி நிவேதா பெத்துராஜ் கோவிலுக்குள் எப்படி செல்போனைக் கொண்டு சென்று புகைப்படம் எடுத்தார் என்பதை சமூக வலைத்தளத்தில் பலரும் கண்டித்து வருகிறார்கள். நிவேதா பெத்துராஜ் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல அனுமதித்ததையும் விசாரித்து வருகிறார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments