fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » பயணத்தடை தொடர்பில் வெளியான புதிய தகவல்
corvid 19 virus இலங்கைச் செய்திகள் கொரோனா வைரஸ் செய்திகள்

பயணத்தடை தொடர்பில் வெளியான புதிய தகவல்

நாடு முழுவதிலும் அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாட்டை நீடிப்பதா இல்லையா என்பது பற்றி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல சம்பத் இன்று(14) கருத்து வெளியிட்டுள்ளார்.

அதன்படி இந்த வாரத்தில் வெளியாகின்ற கொரோனா பாதிப்பு பற்றிய அறிக்கைகளை வைத்தே பயணக்கட்டுப்பாடுகளை நீடிப்பதா அல்லது 21ஆம் திகதி தளர்த்துவதா என்ற தீர்மானம் எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

இதேவேளை நாட்டில் கடந்த மே மாதம் 21ஆம் திகதி பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தத் தொடங்கிய நிலையில் இன்றுவரை 2300 முதல் 2800 வரையான தொற்றாளர்கள் தினமும் அடையாளம் காணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சீரற்ற காலநிலையால் இதுவரை 14 பேர் உயிரிழப்பு!

N N

யாழில் கொரோனா பரிசோதனை: வெளியான முடிவு!

N N

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் எச்சரிக்கை!

SL News