fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
ஆன்மிகம் இலங்கைச் செய்திகள் கவிதை உலா தமிழ்

நவராத்திரி நாயகியருக்கு விண்ணப்பம்

முப்பெரும் தேவியரே
மூவுலகும் காப்பவரே
தப்பாமல் எனைச்சார்ந்து
தரித்திரம் காத்திடுவீர்

முகக்கவசம் அணிந்து நான்
மூச்சுவிட முடியவில்லை
தன்னிகரில்லாத் தலைவியரே-உமைத்
தரிசிக்க முடியவில்லை

வீட்டில் கொலுவிருத்தி
விடியலுக்கு நாம் ஏங்க
வையகம் காத்திடவே
வந்து அருள் தாருமம்மா

{கவியாக்கம்:- குப்பிழானூர்
தில்லைச் செல்வன்}

Related posts

மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவை – கட்டுப்பாடுகள் குறித்து முழு விபரம்

World News

பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை!!

TamilTwin

சோசலிச சமத்துவக் கட்சியின் முதலாவது பொதுக் கூட்டம் இன்று

TamilTwin