பெண்கள் முகத்தை பாரமாரிப்பது போல் கண்களை பார்ப்பது இல்லை. சில பெண்களுக்கு முகம் அழகாக இருந்தாலும் கண்களைச் சுற்றி உள்ள கருவளையம் அவர்களின் அழகை கெடுக்கும். சரியாக தூங்கமால் இருந்தாலும் கருவளையம் வரும். இதைப் போக்க ஹோம்மேட் தேன் ஐ பேக் என இயற்கையாகவே சில வழிகள் உள்ளன.
Home made honey eye pack – ஹோம்மேட் தேன் ஐ பேக்

வெள்ளரிக்காய், உருளைக் கிழங்கை நன்றாக கழுவி தனித் தனியாக அரைத்து அதில் உள்ள ஜுஸ் எடுத்து வைத்து கொண்டு அதில் தேன் மற்றும் கற்றாலை ஜெல் கலக்கவும். இப்போது பேக் ரெடி. இப்போது கண்களை சுற்றி பன்னீரால் சுத்தமாக துடைத்த பின், செய்த கீரிமை தூங்குவதற்கு முன் போட்டு அதை மறுநாள் கழுவிவிடவும். இதைத் தொடர்ந்து தேய்த்து வந்தால் ஒரு வாரத்திலே கருவளையம் மறைந்து விடுவதைப் பார்க்கலாம்.
Ingredients
Instructions