Thursday, December 1, 2022
HomeNews and Viewsஇலங்கைச் செய்திகள்தேசிய வீடமைப்பு அதிகாரசபையால் யாழில் முதலாம் கட்டக் கொடுப்பனவு கையளிப்பு(Photos)

தேசிய வீடமைப்பு அதிகாரசபையால் யாழில் முதலாம் கட்டக் கொடுப்பனவு கையளிப்பு(Photos)

தேசிய வீடமைப்பு அதிகார சபையால் யாழ்.மாவட்டத்தில் ஏழு பிரதேச செயலகப் பிரிவுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட வறுமைக்கு உட்பட்ட பயனாளர்களுக்கு 2022 ஆம் ஆண்டுக்கான செவன மானிய வீட்டுத் திட்டத்தின் முதலாம் கட்டக் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் புதன்கிழமை(05.10.2022) காலை-9 மணியளவில் யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

மேற்படி நிகழ்வில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசனால் பயனாளர்களுக்கு முதலாம் கட்டக் கொடுப்பனவு கையளிக்கப்பட்டது.

(செய்தித் தொகுப்பு:-செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular