fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

ஆக்‌ஷன் ஹீரோயினாக மாறிய நந்திதா

                அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆனவர் நந்திதா ஸ்வேதா.  இப்படத்திற்கு பிறகு எதிர்நீச்சல், உள்குத்து, கலகலப்பு 2 உள்ளிட்ட படங்களில் இவர் நடித்து இருந்தார்.  தேவி 2, நர்மதா உள்ளிட்ட படங்களில் இவர் நடித்து வருகிறார்.  இந்நிலையில், முதல் முறையாக இவர் ஆக்‌ஷன் படம் ஒன்றில் கதாநாயகியாக நடிக்கிறார்.  இப்படம் ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் படமாக இப்படம் உருவாகி வருகிறது.  இப்படத்தில் நந்திதா ஸ்வேதா போலீஸாக நடிக்கிறார்.  சூப்பர் சுப்புராயன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

ஆக்ஷன் ஹீரோயினாக மாறிய நந்திதா

      பெண்களை இழிவுபடுத்தி வரும் படங்களுக்கு மத்தியில் இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்ப்பினை பெறவேண்டிய படமாக இது இருக்கும் எனக் கருத்தப்படுகிறது.  இப்படத்தில் த்ரில்லர் காட்சிகள், சஸ்பென்ஸ் காட்சிகள் இருக்கும் என்பதையும் தாண்டி மற்றவர்கள் யூகிக்க முடியாத அளவிற்கு படத்தில் முக்கிய காட்சி இருப்பதாக கூறப்படுகிறது.  நந்திதா ஸ்வேதா நடிக்கும் இப்படத்திற்கு ஐபிசி 376 என தலைப்பு வைத்து உள்ளனர்.  இப்படத்தினை ராம்குமார் சுப்பாராமன் இயக்கி உள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர்.

Related posts

பரத் நடிக்கும் ”லாஸ்ட் 6 ஹார்ஸ்” இணையத்தில் வைரலாகும் மாஸான கெட்டப் புகைப்படங்கள்..!

TamilTwin India

மத நம்பிக்கையைக் காயப்படுத்தும் எண்ணம் இல்லை, சா்ச்சை தொடா் வெளியீட்டை நிறுத்த ஜீ குழுமம் முடிவு !

TamilTwin India

பொம்மை மாதிரி இருக்கீங்க, யாஷிகாவின் புகைப்படத்தை புகழும் ரசிகர்கள்!

TamilTwin India