Tuesday, September 27, 2022
Homeஆன்மிகம்சிங்க வாகனத்தில் அழகு நல்லைக் கந்தன் வீதி உலா(Photos)

சிங்க வாகனத்தில் அழகு நல்லைக் கந்தன் வீதி உலா(Photos)

வரலாற்றுச் சிறப்பு மிக்க அலங்காரக் கந்தனாம் யாழ்.நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருந் திருவிழாவின் 16 ஆம் நாள் திருவிழா இன்று புதன்கிழமை(17.8.2022) ஆகும்.

இன்று மாலை அடியவர்கள் புடை சூழ அழகு நல்லை வேற்பெருமான் சிங்காரமாய் சிங்க வாகனத்திலும், வள்ளி- தெய்வானை நாயகியர் இரு மருங்கிலும் எழிலுற வெளிவீதி உலா வந்த காட்சி அற்புதமானது.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular