fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » தீவிர கண்காணிப்புக்குள் யாழ்.பல்கலைக்கழகம்!
இலங்கைச் செய்திகள் செய்திகள்

தீவிர கண்காணிப்புக்குள் யாழ்.பல்கலைக்கழகம்!

மே- 18 ஆம் திகதி நாளான நாளை செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தினுள் சில மாணவர்கள் நினைவேந்தலில் ஈடுபடலாம் எனப் புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருப்பதனால் பல்கலைக்கழகம் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் பல்கலைக் கழகத்தைச் சுற்றி இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளமையால் அந்தப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, தீவிர கண்காணிப்பை மீறிச் செயற்படுவோர் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனப் பொலிஸ் தரப்பினால் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

நாட்டிலுள்ள தொழிற்சாலைகளில் சுகாதார நடைமுறைகள் கண்காணிப்பு!

SL News

மெக்சிக்கோவிலும் வேகமெடுக்கும் கொரோனா: 2 இலட்சத்தை தாண்டிய பாதிப்பு

World News

மக்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்: பாணின் விலையில் அதிகரிப்பு!!

TamilTwin