fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள் செய்திகள்

ஊழல் மோசடியால் பதவி நீக்கப்பட்ட மாநகர மேயர்

மாத்தளை மாநகர மேயர் டல்ஜித் அலுவிஹாரே அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகேவினால் வர்த்தமானி வெளியிடப்பட்டு இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பலவிதப்பட்ட ஊழல் மோசடி இவருக்கெதிராக முன்வைக்கப்பட்டுள்ளது.

Related posts

இன்றைய நாள் உங்களுக்கு எப்படித் தெரியுமா? – {24.02.2020}

TamilTwin

கொரோனா இடர்காலத்தில் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுதல் – மனித உரிமை ஆணையாளர் எச்சரிக்கை

World News

வவுனியாவில் தனிமைப்படுத்தலில் உள்ள குடும்பங்கள் வெகுவாக பாதிப்பு

SL News