fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » திருமணங்களால் நாடு பேராபத்தை சந்திக்கலாம் – எச்சரிக்கும் இராணுவ தளபதி
இலங்கைச் செய்திகள் செய்திகள்

திருமணங்களால் நாடு பேராபத்தை சந்திக்கலாம் – எச்சரிக்கும் இராணுவ தளபதி

திருமணங்களால் நாடு பேராபத்தை சந்திக்கலாம் என இராணுவ தளபதியும் தேசிய கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார்.

இது குறித்து இராணுவ தளபதி மேலும் கூறியிருப்பதாவது,

நாட்டின் சமகால நிலமையை கருத்தில் கொண்டு சுகாதார வழியாட்டல்களுக்கு அமைவாக 150 பேருடன் திருமண நிகழ்வுகளுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதுவே மோசமான நிலையை உருவாக்ககூடும் என அஞ்சுகிறோம்

150 பேரின் பங்குபற்றுதலுடன் திருமண நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பினும், குறித்த எண்ணிக்கையை விட அதிகளவானோர் திருமண நிகழ்வுகளில் பங்கேற்று வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

எனவே, பொதுமக்கள் இவ்வாறு சுகாதார வழிகாட்டல்களை மீறி செயற்படும் போது, எதிர்காலத்தில் திருமண கொத்தணி உருவாகும் ஆபத்து இருப்பதாகவும் இராணுவத்தளபதி குறிப்பிட்டார்.

Related posts

சிங்கள பௌத்தமயமாக்கல் குறித்து யாழ். மாநகரசபை அமர்வில் பார்த்தீபன் உரை

World News

அம்பலாங்கொட, பலப்பிட்டிய தேர்தல் தொகுதிகளில் பெரமுன வெற்றி

TamilTwin

சஜித்தை ஆதரித்து சந்திரிக்கா கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில் பதற்றம்!

World News