fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்திய உணவுகள்

சிம்பிளான தேங்காய் கேக் செய்யலாம் வாங்க!!

வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு வித்தியாசமான ரெசிப்பிகளை செய்து கொடுத்து அசத்தலாம் வாங்க. அந்தவகையில் தற்போது சிம்பிளான தேங்காய் கேக் செய்யலாம் வாங்க.

சிம்பிளான தேங்காய் கேக் செய்யலாம் வாங்க!!

சிம்பிளான தேங்காய் கேக் செய்யலாம் வாங்க!!- Making Simple Coconut Cake !!

சிம்பிளான தேங்காய் கேக் செய்யலாம் வாங்க!! சிம்பிளான தேங்காய் கேக் செய்யலாம் வாங்க!! Print This
Serves: 4 Prep Time: Cooking Time:
Nutrition facts: 150 calories 20 fat
Rating: 5.0/5
( 1 voted )

Ingredients

  • 1. மைதா மாவு – 2 கப்
  • 2. தேங்காய் துருவல் – 1 1/2 கப்
  • 3. சர்க்கரை – 1 1/2 கப்
  • 4. பால் – 1 கப்
  • 5. முட்டை– 3 கப்
  • 6. பட்டர் – 1 கப்
  • 7. உப்பு – 1 சிட்டிகை
  • 8. வென்னிலா எஸன்ஸ் – 1 டீஸ்பூன்
  • 9. பேக்கிங் பவுடர் – 1 டீஸ்பூன்
  • 10. வெண்ணெய் – தேவையான அளவு

Instructions

  1. சர்க்கரையினை பொடித்துக் கொள்ளவும். அடுத்து மைதா மாவு, உப்பு, பொடித்த சர்க்கரை, பேக்கிங் பவுடர் ஆகியவற்றை ஒன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
  2. அதனுடன் வெண்ணெய், முட்டை, பால், வென்னிலா எஸன்ஸ் கலந்து கொள்ளவும்.
  3. அடுத்து அதனுடன் தேங்காய் துருவலை சேர்த்து, நெய் தடவிய தட்டில் கலவையை ஊற்றி தோசைக்கல் மீது தட்டினை 20 நிமிடங்கள் வைத்து வேக வைக்கவும்.
  4. அடுத்து சிறிதளவு தேங்காய் துருவலை துவினால் போதும் சுவையான தேங்காய் கேக் ரெடி.

Related posts

குளுகுளு கோல்ட் காபி செய்வது எப்படி?

N N

சத்தான வெஜிடபிள் அரிசி ரொட்டி

N N

சத்து மாவு உருண்டை

N N