fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்திய உணவுகள்

மக்காச்சோள ரொட்டி

மக்காச்சோள  ரொட்டியானது  சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் மற்றும் காச நோயாளிகளுக்கும் ஏற்றது. சிறுநீரகக் கல் வராமலும் தடுக்கிறது. உடலில் இருக்கும் கெட்ட உப்புக்களை கரைத்து வெளியேற்றும்.

நீரழிவு நோயால் பாதிக்கபட்டவர்கள் மக்காச் சோளத்தை தினம் சாப்பிட பிரச்சனை தீர்ந்து நலம் பெறலாம்.

மக்காச்சோள ரொட்டி

    ஒவ்வாமை, வாந்தி, மயக்கம், தலை சுத்தல் ஆகியவற்றிக்கு இதில் இருக்கும் புரதம் உதவுகிறது. உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுத்து சுறு சுறுப்புடன் செயல்படச் செய்யும் தன்மை கொண்டதே சோளம். மக்காச்சோள ரொட்டியின் செய்முறையைக் கீழே பார்ப்போம்.

மக்காச்சோள ரொட்டி - Maize Bread

மக்காச்சோள ரொட்டி மக்காச்சோள ரொட்டி Print This
Serves: 4 Prep Time: Cooking Time:
Nutrition facts: 200 calories 25 grams fat
Rating: 5.0/5
( 1 voted )

Ingredients

  • மக்காச்சோள மாவு - 1 கப்
  • தண்ணீர் – தேவையான அளவு

Instructions

ஒரு பாத்திரத்தில் மக்காச்சோள மாவை கொட்டி அதோடு தண்ணீர் விட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும். சிறிதளவு வெந்நீரும் பயன்படுத்தி மாவை பிசைந்து கொள்ளலாம்.  பின்னர் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி அதனை சப்பாத்தி மாவு கட்டையால் தேய்த்து ரொட்டிகளாக தயார் செய்து கொள்ளவும்.  ரொட்டியின் விளிம்பில் விரிசல் ஏற்படும். அதனால் பட்டர் பேப்பரில் மாவை வைத்து மூடி அதன் மேல் பகுதியில் சப்பாத்தி மாவு கட்டையை தேய்த்தும் தயார் செய்யலாம். சிறு தீயில்  ரொட்டியை பரப்பி பொன்னிறம் வரும் வரை  பொரித்தெடுக்கவும். இதோ சுவையான மக்காச்சோள ரொட்டி ரெடி.

  

Related posts

மொறுமொறு இனிப்பு சோமாஸ் செய்வது எப்படி?

N N

டேஸ்ட்டியான சேமியா பக்கோடா!!

N N

கருப்பு கொண்டைக் கடலை குழம்பு

N N