fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

பாபி சிம்ஹா மீது கோபத்தில் இருக்கும் மதுபாலா

ரோஜா படம் மூலம் 1990-ம் ஆண்டு பிரபலமானவர் நடிகை மதுபாலா. இவர் நீண்ட இடைவெளிக்கு பின்பு பாபி சிம்ஹா நடித்த அக்னி தேவி படத்தில்  வில்லியாக நடித்திருந்தார். இவர் பாபி சிம்ஹா மீது கோபத்தில் இருப்பதாக கூறியுள்ளார்.

     இந்த படத்தை தடை செய்யும்படி பாபிசிம்ஹா நீதிமன்றத்திற்கு சென்றார் . இதனிடையே பாபி சிம்ஹா தொடர்ந்த வழக்குகளை வாபஸ் பெறாவிட்டால் அவருக்கு ஒத்துழைப்பு அளிக்க மாட்டோம் எனத் தயாரிப்பாளர் சங்கம் அறிவித்து போலீசிலும் புகார் செய்துள்ளது.

பாபி சிம்ஹா மீது கோபத்தில் இருக்கும் மதுபாலா

இந்த படத்தின் சர்ச்சை குறித்து மதுபாலா கூறுகையில், நான் அக்னி தேவி படம் சம்பந்தமாக நடக்கும் பிரச்சனைகளை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஒரு நல்ல படத்திற்கு பிரச்சனை ஏற்பட்டு இருப்பது வருத்தமாக உள்ளது. இயக்குனர்கள் ஜான் மற்றும் சூர்யாவுக்காக வருந்துகிறேன். எனது சினிமா வாழ்க்கையில் நான் நடித்ததில் சிறந்த படம் இதுதான் .சிறந்த கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்து இருந்தார்கள். இதைப் பெரிய ஆசீர்வாதமாகக் கருதுகிறேன் . இந்தப் படத்தின் இயக்குனர்கள் தான் சூரியா ஆகியோருக்கு ஆதரவாக இருப்பேன். படத்தை தடுக்க முயன்றதால் பாபிசிம்ஹா மீது மதுபாலா கோபத்தில் இருப்பதாக மதுபாலா கூறியுள்ளார்.

Related posts

ப்ரியங்கா சோப்ரா விவாகரத்து குறித்து வெளியான தகவல்

N N

வறண்ட சருமத்தினை சரிசெய்யும் தக்காளி பேஸ்ட்!!!

N N

துளியும் எதிர்பார்க்காத கூட்டணி, வெற்றிமாறனின் அடுத்த ஹீரோ இவர் தானாம்..!

TamilTwin India