fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Events-நிகழ்வுகள் இலங்கைச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள்

தடைகளுக்கு மத்தியிலும் நல்லூரில் மாவீரர்களுக்கு அஞ்சலி (Photos)

தமிழர்களின் விடுதலைக்காக உன்னத இலட்சியத்துடன் போராடி உயிர்நீத்த மாவீரர்களுக்குத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் உணர்வுபூர்வ அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

மாவீரர் நினைவேந்தலின் ஆரம்பநாளான இன்று சனிக்கிழமை(21) பிற்பகல்-02.30 மணியளவில் தியாகதீபம் திலீபன் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த நல்லூரான் வீதியில் மேற்படி அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் நினைவுச் சுடர் ஏற்றி மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

தடைகளுக்கு மத்தியிலும் குறித்த நிகழ்வு எளிமையான முறையில் இடம்பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

{செய்தித் தொகுப்பு:- எஸ். ரவி}

Related posts

தமிழ்மக்கள் கூட்டணியும், ஈபிஆர்எல்எவ் கட்சியும் சஜித் பிரேமதாஸவிற்கே மறைமுக ஆதரவு! (Video)

TamilTwin

வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்தால் இளைஞர் போராட்டம் வெடிக்கும்! எச்சரிக்கை விடுத்த ப.சிதம்பரம்

World News

தேர்தல் சட்டங்களை மீறும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை !

World News