fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்தியச் செய்திகள்

டெல்லி பெண் ரோஜா வளர்ப்பில் லிம்கா சாதனை

பொதுவாக ரோஜாக்களை வளர்க்க அதிகமான பெண்கள் ஆர்வம் காட்டுவார்கள் ஆனால் அது சில காலங்கள் மட்டுமே.ஆனால் டெல்லியில் பெண் ஒருவர், தனது முயற்சியில் ஒரு தொட்டியில் அதிக ரோஜாக்களை வளர்ப்பதில் லிம்கா சாதனை படைத்துள்ளார்

      மேற்கு டெல்லியில்  பகுதியில் வசந்த காலம்  துவங்கியுள்ளது. குதுப் விகார் பகுதியை சேர்ந்த மீனா உபத்யாய் என்ற பெண், ரோஜாப் செடிகளை வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வந்துள்ளார்.

டெல்லி பெண் ரோஜா வளர்ப்பில் லிம்கா சாதனை

                  ரோஜாக்களை வளர்க்க ஆர்வத்துடன் பரந்த நிலப்பரப்பும் தனிப்பட்ட பராமரிப்பும் தேவைப்படும்.  இதனை பரவலாக அனைத்து இடங்களிலும் தொடர்ந்து வளர்ப்பது கடினமான ஒன்று. ஆனால் ஒரே தொட்டியில் ஏராளமான ரோஜாக்களை வளர்த்து சாதனை படைத்துள்ளார் மீனா. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 122 ரோஜாக்களை 14 இஞ்ச் மட்டுமே கொண்ட சிமெண்ட் தொட்டிக்குள் வளர்த்து வந்துள்ளார். அவரது  சாதனை, லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

     சிமெண்ட் தொட்டியில் ரோஜாக்களை வளர்ப்பது மிகவும் கடிமையானது அதற்கு என்று 2 மணி நேரம் ஒதுக்க வேண்டும் என்று மீனா கூறியுள்ளார். இந்தச் சாதனைக்காக வலைதளங்களில் மீனாவை பாரட்டி இருக்கிறார்கள்.

Related posts

சென்னையை உலுக்கி எடுக்கவுள்ள பேராபத்து! பீதியை ஏற்படுத்தும் ஆய்வு முடிவுகள்

World News

பிசிசிஐ புதிய தலைவரானார் கங்குலி

TamilTwin

எழுவர் விடுதலையை நிராகரித்தார் தமிழக ஆளுநர்

World News