fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » குழந்தைகளுக்குப் பிடித்தமான முந்திரி பக்கோடா!
இந்திய உணவுகள்

குழந்தைகளுக்குப் பிடித்தமான முந்திரி பக்கோடா!

குழந்தைகள் அதிக அளவில் விரும்பிச் சாப்பிடும் வகையிலான பக்கோடா ரெசிப்பியினை முந்திரியில் நாம் எப்படித் தயார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

குழந்தைகளுக்குப் பிடித்தமான முந்திரி பக்கோடா!

குழந்தைகளுக்குப் பிடித்தமான முந்திரி பக்கோடா!- Kids' favorite Cashew Pakkoda!

குழந்தைகளுக்குப் பிடித்தமான முந்திரி பக்கோடா! குழந்தைகளுக்குப் பிடித்தமான முந்திரி பக்கோடா! Print This
Serves: 4 Prep Time: Cooking Time:
Nutrition facts: 200 calories 25 fat
Rating: 5.0/5
( 1 voted )

Ingredients

  • முந்திரி – 2 கப்,
  • கடலை மாவு - 1 கப்,
  • அரிசி மாவு - 3 ஸ்பூன்,
  • பச்சை மிளகாய் - 2
  • கறிவேப்பிலை – தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு,
  • எண்ணெய் - தேவையான அளவு.

Instructions

  1. பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலையை நறுக்கிக் கொள்ளவும்.
  2. அடுத்து பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, முந்திரி, உப்பு, தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
  3. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி பக்கோடாக்களாக போட்டு பொரித்து எடுத்தால் முந்திரி பக்கோடா ரெடி.

Related posts

சுவையான பாகற்காய் வறுவல் ரெசிப்பி!

TT Media

சுவையான சில்லி சிக்கன் கிரேவி!!

N N

எளிதில் செய்யக்கூடிய பொடி இட்லி!!

N N