fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » சொட்டைத் தலையிலும் முடி வளரச் செய்யும் கரும்பூலா ஹேர் ஆயில்!
அழகு

சொட்டைத் தலையிலும் முடி வளரச் செய்யும் கரும்பூலா ஹேர் ஆயில்!

முடி கொட்டி தலை சொட்டை ஆகிவிட்டதாக வருத்தத்தில் இருந்தால் நிச்சயம் உங்கள் கவலையினைத் தீர்க்கும் கரும்பூலா எண்ணெய். இப்போது நாம் கரும்பூலா எண்ணெயினை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சொட்டைத் தலையிலும் முடி வளரச் செய்யும் கரும்பூலா ஹேர் ஆயில்!

தேவையானவை:

கரும்பூலா பழம்- கைப்பிடியளவு,

கறிவேப்பிலை- கைப்பிடியளவு

நெல்லிக்காய்- 2

தேங்காய் எண்ணெய்- கால் கப்

செய்முறை:

1.   கரும்பூலா பழம் மற்றும் நெல்லிக்காயின் விதைகளை நீக்கி சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

2.   அடுத்து இதனை ஒரு பாத்திரத்தில் போட்டு தேங்காய் எண்ணெயினை ஊற்றி 2 நாட்கள் ஊறவிடவும்.

3.   மூன்றாவது நாள் இந்த எண்ணெயினை அடுப்பில் வைத்து சூடேற்றி, கறிவேப்பிலை சேர்த்து கொதிக்கவிடவும்.

4.   கொதித்த எண்ணெயினை இறக்கி வடிகட்டியால் வடிகட்டினால் கரும்பூலா எண்ணெய் ரெடி.

Related posts

முடியானது கொத்து கொத்தாக வளர அரிசித் தண்ணீர்!!

N N

முகம் வெள்ளையாக வீட்டிலேயே பப்பாளிப் பழ ஜெல் செய்யலாம் வாங்க!!

N N

தலைமுடியினை கொத்து கொத்தாக வளரச் செய்யும் மயோனைஸ் மாஸ்க்!!

TT Media