fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

செம ஜாலியான படமாக களவாணி 2

ஜாலியான பொழுதுபோக்கு படங்களை ரசிகர்கள் அனைவரும் விரும்புகின்றனர். இயக்குனர் சற்குணம் இயக்கிய களவாணி திரைப்படம் ஒரு எவர்க்ரீன் பொழுதுபோக்கு படமாகும். தற்போது அதே குழு இணைந்து களவாணி 2 படத்தை உருவாக்கியுள்ளது. மே மாதம் வெளியிட உள்ள நிலையில் வேகமாக பணிகள் நடந்து வருகின்றன. களவாணி 2 படமானது புதிய கதைக்களத்தையும், பல பொழுதுபோக்கு அம்சங்களையும், அழுத்தமான கதையையும் கொண்டுள்ளது.

செம ஜாலியான படமாக களவாணி 2

விமல் மற்றும் ஓவியா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். களவாணி படத்தில் நடித்த எல்லோரும் நடிக்கிறார்கள். துரை சுதாகர் படத்தின் வில்லனாக நடித்திருக்கிறார். வழக்கமான வில்லன் கதாபாத்திரத்தில் இருந்து வித்தியாசமான மற்றும் தனித்துவமான நடிப்பில் நடிக்கவிருக்கிறார். இப்படமானது ரசிகர்களால் கவனிக்கப்படும். ஓவியாவின் முந்தைய படத்தை விட களவாணி 2 படமானது முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என தயாரிப்பாளர்கள் உறுதியளிக்கிறார்கள். படத்தின் ஓட்டு கேக்க வந்தாய்ங்களா பாடல் மிகவும் பிரபலமாகி இருப்பதால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அரசியலில் கூட அப்பாடலை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.

மே மாதம் களவாணி 2 படம் வெளியிட உள்ளதாக கூற்ப்படுகிறது.

Related posts

ஐதராபாத்தில் நடைபெற்ற ஆர்யா – சாயிஷா திருமணம்

N N

அண்ணியார்க்காக பாட்டு பாடிய பிருந்தா சிவகுமார் !

TamilTwin India

ஹாலிவுட்டில் அறிமுகமாகும் ஜி.வி.பிரகாஷ்

N N