Friday, February 3, 2023
HomeEvents-நிகழ்வுகள்பண்டத்தரிப்பில் இன்று முன்பள்ளிச் சிறார்களின் கலைவிழா

பண்டத்தரிப்பில் இன்று முன்பள்ளிச் சிறார்களின் கலைவிழா

யாழ்.பண்டத்தரிப்பு காலையடி மறுமலர்ச்சி மன்ற முன்பள்ளிச் சிறார்களின் கலைவிழா இன்று சனிக்கிழமை(02.12.2022) மாலை-04 மணி முதல் மறுமலர்ச்சி மன்ற அரங்கில் இடம்பெற உள்ளது.

மேற்படி கலைவிழா நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular