fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » ஐ.பி.எல் போட்டிகள் ஒருவாரத்திற்கு ஒத்திவைப்பு
இலங்கைச் செய்திகள் உலகச் செய்திகள் செய்திகள் விளையாட்டு

ஐ.பி.எல் போட்டிகள் ஒருவாரத்திற்கு ஒத்திவைப்பு

ஐ.பி.எல் கிரிக்கெட் சுற்றுப் போட்டிகளை ஒருவாரத்திற்கு ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல் கிரிக்கெட் நிர்வாக சபை இம்முடிவை இன்று(04) அறிவித்துள்ளது.

குறித்த போட்டிகளில் பங்கேற்கும் சில வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமையை அடுத்தே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

எங்க வீட்டு குட்டி இளவரசி பிக்பாஸ் கணேஷ் க்யூட் போட்டோ ஷீட்….

TamilTwin India

வரி செலுத்தாதவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!

World News

வவுனியாவில் பிரபல உணவகம் மூடப்பட்டது

SL News