fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள்

விமான நிலையம் திறப்பது குறித்து அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்!

சுகாதாரப் பிரிவினரால் நாட்டு மக்களின் சுகாதார நிலைமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சான்றிதழ் அளிக்கும் வரையில் விமான நிலையம் திறக்கப்படாது என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் நாட்டினுள் கொவிட்- 19 தடுப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

கம்பஹா பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அமைச்சர் இவற்றைத் தெரிவித்தார்.

கடல் மார்க்கமாக இலங்கைக்கு பிரவேசிக்க முற்படும் இந்தியர்கள் தொடர்பில் தீவிரமாக அவதானிக்கப்படுவதாகவும், நாட்டினுள் கொவிட்- 19 தொற்று மிகச்சிறப்பாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Related posts

திவாகரன் மீது கடும் சீற்றத்தில் சசிகலா: கலக்கத்தில் திவாகரன்

World News

நித்யானந்தா வழக்கில் திருப்பம்- பெண் சீடர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் புதிய தகவல்

World News

ஐயாயிரம் ரூபா கொடுப்பனவில் மோசடி: யாழில் விசாரணை நடத்த உத்தரவு

World News