fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள் செய்திகள்

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 29 ஆயிரத்து 986 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளர், வைத்தியர் அருண ஜயசேகர இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

வொல்பெகியா பக்டீரியாவுடன் கூடிய நுளம்புகள் சூழலில் பரவியுள்ளதுடன் அவை விருத்தியடைய 6 மாதங்கள் செல்லும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

‘தேசிய சண்டியன் ஞானசாரதேரரைக் கைது செய்’: யாழில் வெகுண்டெழுந்து ஆர்ப்பாட்டம் (Videos, Photos)

TamilTwin

நாடெங்கும் கட்டுப்பாடுகளைத் தளர்த்த முடிவு!!

TamilTwin

முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிர்நீத்த உறவுகளுக்கு நந்திக் கடலில் மலர்தூவி அஞ்சலி (Photo)   

TamilTwin