fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

அதர்வா ஹன்சிகா நடிப்பில் 100 திரைப்பட டீசர் வெளியீடு

தமிழ் சினிமா நடிகரான அதர்வா பல படங்களில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து தற்சமயம் 100 என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

       ஆர்.கண்ணன் இயக்கத்தில், அதர்வா நடிப்பில் உருவான படம் 100.  இப்படத்தில் நடிகர் அதர்வா ஹன்சிகாவுடன் முதல் முதலாக ஜோடி சேர உள்ளார். இப்படத்தினை இயக்குனர் சாம் ஆண்டன் இயக்குகிறார். இவர் டார்லிங் , எனக்கு இன்னொரு பேர் இருக்கு போன்ற  படங்களை இயக்கியுள்ளார். இப்படத்தில் ஹன்சிகா, அதர்வா, யோகி பாபு , எரும சாணி புகழ் ஹரிஜா ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிவடைந்த நிலையில் வருகின்ற மே 3-ம் தேதி 100 படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

அதர்வா ஹன்சிகா நடிப்பில் 100 திரைப்பட டீசர் வெளியீடு

இதை தொடர்ந்து படக்குழு இப்படத்தின் டீசரை வெளியிட்டுள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது முற்றிலும் பெண்களுக்கு நடக்கும் வன்கொடுமைகள் மற்றும் அதற்கான தீர்வு என படம் விறுவிறுப்பான முறையில் எடுக்கப் பட்டுள்ளது. பொள்ளாச்சி பிரச்சனை வந்துள்ள நேரத்தில் இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

ஆண் நண்பருடன் நடனமாடும் மீரா, வைரலாகும் வீடியோ !

TamilTwin India

நான் ஒழுக்கமா இருக்க காரணமே அஜித் சார்தான் புழம்பி தள்ளும் இயக்குனர்

TamilTwin India

பிகினி உடையில் கலக்கும் அதிதிராவ் வைரல் புகைப்படங்கள்

TamilTwin India