fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
அழகு

இந்த ஹேர்பேக் ட்ரை பண்ணா ஒரு முடி கூட கொட்டாது!!

தலைமுடி உதிர்விற்கு பல லட்சக் கணக்கில் செலவழிக்கும் பலரையும் நாம் பார்த்திருப்போம். அதாவது தலைமுடி உதிர்வு நம்மை மிகவும் வயதான தோற்றம் கொண்டவர்கள் போல் காட்சியளிக்க வைக்கும். இந்த தலைமுடி உதிர்வுக்கு பெஸ்ட் ரிசல்ட் கொடுக்கும் வகையிலான ஹேர்பேக்கினை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

இந்த ஹேர்பேக் ட்ரை பண்ணா ஒரு முடி கூட கொட்டாது!!

தேவையானவை:

வெங்காயம்-1

அரிசி- 4 ஸ்பூன்

செய்முறை:

1.         அரிசியை 4 மணி நேரம் கழுவி ஊறவைக்கவும்.

2.         அடுத்து வெங்காயத்தை தோல் உரித்து லேசாக துருவிக் கொள்ளவும்.

3.         அதன்பின்னர் 4 மணி நேரம் கழித்து அரிசித் தண்ணீரில் வெங்காயத் துருவலைப் போட்டு நன்கு கொதிக்க விடவும்.

இந்தத் தண்ணீரை தலைமுடியில் 30 நிமிடங்கள் அப்ளை செய்து குளித்தால் போதும், தலைமுடி உதிர்வு காணாமல் போகும். நிச்சயம் இதனை வாரத்தில் 2 முறை என்ற அளவில் குறைந்தது செய்து வரவும்.

Related posts

முடி கொட்டுவதை 100% குறைக்கும் சிம்பிளான ஹேர்பேக்!!

N N

அழகுக்கு அழகு சேர்க்க கடலைப் பருப்பு பேஷியல்!!

N N

சருமம் மென்மையாக பன்னீர் ரோஜா இதழ் பேஸ்பேக்!!

N N