fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

டோனியை பார்த்தால் ஐ லவ் யூ சொல்லிவிடுவேன் – மேகா ஆகாஷ்

மேகா ஆகாஷ் தமிழ், தெலுங்கு திரைப்பட நடிகை. இவர் திரையுலகில் 2017ஆம் ஆண்டு லை என்னும் தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானர். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் டோனியை பார்த்தால் ஐ லவ் யூ சொல்லிவிடுவேன் என்று கூறியிருக்கிறார்.

     மேகா ஆகாஷ் தமிழில் ஒரு பக்கா கதை, பூமராங், பேட்ட, வந்தா ராஜாவாதான் வருவேன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். கவுதம் மேனன் இயக்கத்தில் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் கதாநாயகியாக அறிமுகமானர். இந்த படம் சில காரணங்களால் வெளிவராத நிலையில் உள்ளது. இவர் பேட்ட படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் பேட்டியில் அளித்தது.

டோனியை பார்த்தால் ஐ லவ் யூ சொல்லிவிடுவேன் - மேகா ஆகாஷ்

     அதிக தமிழ் படங்களில் நடிக்க ஆர்வமாகவும் விருப்பமாக இருப்பதாக கூறியுள்ளார். பின்பு அவரிடம் விஜய், அஜித், கிரிக்கெட் வீரர் டோனி ஆகியோரை நேரில் பார்த்தால் என்ன கேட்பீர்கள் என்று கேட்டதற்கு ஜாலியாக பதில் அளித்து இருக்கிறார். விஜய்யை பார்த்தால் டான்ஸ் சொல்லிக் கொடுங்கள் என்றும், அஜித்தை நேரில் பார்த்தால் எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறீர்கள் என்றும், டோனியை பார்த்தால் சட்டென ஐ லவ் யூ சொல்லிவிடுவேன் என்றும் மேகா ஆகாஷ் கூறியுள்ளார்.

Related posts

நடிகர் விஷ்ணுவிற்கு அதிர்ச்சி கொடுத்த காதலி ஜ்வாலா குட்டா..!

TamilTwin India

எச்.வினோத்துடன் இணைந்த ஹிப்ஹாப் ஆதி

N N

பிரபல நடிகையை பார்க்க 5 நாட்கள் தெருவில் தூங்கிய ரசிகர்

TamilTwin India