fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

என்னுடைய வாழ்க்கை வரலாற்றை படமாக்கினால் நான் நடிக்க தயார் இளையராஜா

இளையராஜாவின் 75-வது பிறந்தநாள் விழா சென்னையில் உள்ள  ஐ.ஐ.டி.யில் கொண்டாடப்பட்டது. அப்போது மாணவர்கள் மத்தியில் பல கருத்துகளை இளையராஜா பேசியுள்ளார். நல்ல செயல்களை  செய்வதற்கு, இசைக்கு அதிக முக்கியத்துவம் நாம் கொடுக்க வேண்டும். அதன் வழியாக அனைத்து கல்வி நிறுவனங்களும், இசையை பாடமாக்க வேண்டும். வளிமண்டலத்தில் உள்ள  நீர், காற்று மாதிரி இசையும் இருக்கிறது. அதை என்னால் தொட முடிந்தது. நான் பல பாடல்களை பாடியும், பாடல்கள் எழுதியும், இசையமைத்தும் சாதனை பெற்றேன் என்று கூறினார்.

என்னுடைய வாழ்க்கை வரலாற்றை படமாக்கினால் அதில் நான் நடிக்க தயார் இளையராஜா

மாணவர்கள் இளையராஜாவிடம் உங்களது வாழ்க்கை வரலாறானது படமாக்கப்படுமா என்று கேட்ட போது என்னுடைய வாழ்க்கை வரலாறை நான் எழுதி வருகிறேன். விரைவில் வெளியாக உள்ளது. என்னுடைய வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்தால் அதில் நானே நடிக்க தயாராக இருக்கிறேன் என்றார். மூன்றே நாட்களில் படமாக்கி விடலாம் என்றார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் அவர் இசையமைத்த பாடல்களை பாடினார். அதனால் இளைஞர்கள் உற்சாகமடைந்தனர்.

Related posts

ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் அரசு பள்ளி மாணவர்களுடன் விமானத்தில் செல்லும் சூர்யா..!

TamilTwin India

எனது பெயரைக் கெடுக்க சதி நடக்கிறது, விஜய் தேவாரகொண்டா ஆதங்கம்!

TamilTwin India

ஒய்.ஜி.மகேந்திரனுக்கு ட்விட்டரில் தக்க பதிலடி கொடுத்த சின்மயி

TamilTwin India